Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

ஹசன் அலி எம்.பி. ஜோக்கரா?

Tuesday, May 280 comments

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹசன் அலி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியை வகிக்கின்றார்.மர்ஹூம் அஸ்ரபின் மறைவிற்குப் பின்னர் ரவுப் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கு மிக விசுவாசமாக நடந்து கொண்டுள்ளார்.

அதனால்தான் இவருக்கு மூன்று தடவைகள் தேசியப்பட்டியல் எம்.பி.பதவியை ஹக்கீம் வழங்கினார். முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்த பல பிரதேசங்கள் இருக்கத் தக்கதாக ஹசன் அலிக்கு எம்.பி. பதவி வழங்கிய விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதும் நாமறிந்த விடயமாகும்.

நிந்தவூர் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக பைசல் காசீம் இருக்கின்ற நிலையில் மீண்டும் மீண்டும் ஹசன் அலிக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது இன்று வரை கேல்விக்குரியதாகும்.

எம்.பி. பதவி வழங்கிய ஹக்கீமுக்கு தனது விசுவாசத்தை காட்டி வந்த ஹசன் அலி இப்போதல்லாம் எதிரான கருத்துக்களை கூறுவதுடன் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் வலியுறுத்தி வருகின்றார்.

ஹக்கீம் காலையில் அறிக்கை ஒன்றை விட்டால் மாலையில் ஹசன் அலி வேறு விதமாக அறிக்கை விடுகின்றார். கட்சி ஆதரவாளர்களோ செய்வதறியாது திகைத்து குழப்பத்தில் நிற்கின்றனர்.

அதுமட்டுமல்ல எடுத்ததற்கெல்லாம் ஹசன் அலி இப்போது அறிக்கைக்கு மேல் அறிக்கை விடுகின்றார். அறிக்கைகளில் சொல்லப்பட்ட ஒரு விடயம் கூட இதுவரை நடைபெறவில்லை. இதன்காரணமாக ஹசன் அலி ஒரு ஜோக்கர் போன்று பார்க்கப்படுவதாக கூறப்படுகி;ன்றது.

கட்சியின் பிரதான பதவிகளில் உள்ளவர்கள் தமது கருத்துக்களை கண்டபடி விடக்கூடாது. இது தனிப்பட்ட விடயமல்ல ஒரு சமூகம் சார்ந்த விடயமாகும்.

ஹசன் அலி விடுகின்ற அறிக்கைகள் சமூகம் சார்ந்ததாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அதனை பகிரங்கப்படுத்தக் கூடாது. ஏன்?; என்றால் எக்காரணம் கொண்டும் ஹக்கீமை பகைத்து ஹசன் அலியால் செயற்பட முடியாது.

அவ்வாறு இருக்கின்றபோது, ஹக்கீமின் கருத்துக்களை பொய்யாக்குவது போன்று அறிக்கை விடுவது எதற்காக? மக்களை என்ன முட்டாள்கள் என்

றா? நினைத்திருக்கின்றீர்கள் என ஹசன் அலியைப் பார்த்து மக்கள் கேட்பதில் நியாயம் இல்லாமலும் இல்லை. தங்களுடைய பதவிகளைக் காப்பாற்றுவதற்காக ஒவ்வொருவரும் மக்களை முட்டால்களாக்கி காய்நகர்த்துவதிலேயே முதன்மையாக செயல்படுகி;ன்றனர். சமூகம் என்பது இரண்டாவதுதான்.

- See more at: http://kalam1st.com/505#sthash.Q3S4PF2v.dpuf

Share this article :

Post a Comment

Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by