இலங்கையின்
உள்ளுர் பொருட்களில் ஹலால் சின்னம் பொறிக்கப்படுவதை அகில இலங்கை
ஜம்மியத்துல் உலமா சபை வாபஸ் பெற்றுள்ளதனால் தற்போது ஹலால் சின்னம்
பொறிக்கப்படாத பொருட்கள் சந்தைக்கு வந்துள்ளன.
உதாரணத்திற்கு தற்போது வெளிவருகின்ற அங்கர் பக்கட்டில் ஹலால் சின்னம் அகற்றப்பட்டிருப்பதை இங்கு தருகின்றோம். பழைய அங்கர் பக்கட்டில் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதையும் புதிய அங்கர் பக்கட்டில் ஹலால் சின்னம் அகற்றப்பட்டிருப்பதையும் நன்கு அவதானிக்கலாம்.
பால்மா பக்கட் உட்பட ஏனைய உணவுப் பொருட்களை வாங்குதில் முஸ்லிம்கள் தற்போது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஹலால்

Post a Comment