பாதாள உலக கோஷ்டிகளுடன் தொடர்புகளைப்
பேணிக்கொண்டு அரசியலில் இயங்கும் 25 அரசியல் வாதிகள் விரைவில்
விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இதில் 4 பேர் அமைச்சர்கள்
என்றும், 3 பேர் பிரதியமைச்சர்கள் என்றும் மேலும் 4 மாகாண சபை
உறுப்பினர்களுடன் 11 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களம் அடங்குவதாக சிங்கள
ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment