
மக்கள் பணத்தில் சுகம் காணும்
அமைச்சர்களின் மின் கட்டணங்களும் மக்கள் பணத்திலேயே செலுத்தப்படுவது
குறித்து மீள் பரிசீலனை செய்யப்போவதாக அமைச்சர் காமினி லொகுகே
தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் பணத்தில் அமைச்சர்களின் மின்
கட்டணங்கள் செலுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என தொழிற்சங்கம் விடுத்த
கோரிக்கைக்கு பதிலளித்துள்ள அமைச்சர் இது குறித்து மறு பரிசீலனை செய்வதாக
உறுதியளித்துள்ளார்.
இதன் பொது கடந்த மார்ச் மாதம் அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டு மின்சார கட்டணம் ரூ 120,000 என்பதும்
ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment