பேருவளை அம்பேபிட்டிய பிரதேசத்திலுள்ள வீடுகளும் தற்பொழுது குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்காகி சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள ஆசிரியர் ஒருவர் எமது டெய்லி ஸிலோனுக்குத் தெரிவித்தார்.
இப்பிரதேச மக்கள் தற்பொழுது வீடுகளை விட்டு பேருவளை ஜாமிஆ நளீமீய்ய வளாகத்துக்குள் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டா
Post a Comment