
கிராண்ட்பாஸ் தற்போதைய கள நிலவரம் மற்றும் சேதங்கள் பற்றி கொழும்பு டெலிகிராப் இணையம் வெளியிட்டுள்ள செய்தியின் சாராம்சம்
*மஹ்ரிப் தொழுகை நடக்கும் நேரத்தில் ராவண பலய அமைப்பை சேர்ந்த சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர்.
*பொலிசாரின் தடுப்பையும் மீறி பள்ளி வாயலை தாக்கியுள்ளனர்
*கிராண்ட்பாஸ் பள்ளி அமைந்துள்ள சைத்திய வீதியில் உள்ள சில வீடுகளையும் தாக்கியுள்ளனர்.
*இதன்போது இரு பொலிசார் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
*தற்போது களத்துக்கு சென்றுள்ள விசேட அதிரடிப் படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
*கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் செயற்பட பௌத்தசாசன அமைச்சு செயலாளர் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
*தற்போதைய தகவல்படி கிரான்ட்பாஸ் பொலிஸ் பகுதியில் போடப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 9 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
Post a Comment