
கிராண்ட்பாஸ், ஸ்வர்ணசித்திய வீதியில்
அமைந்துள்ள பள்ளிவாசலை தாக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் முறுகல்நிலை
ஏற்பட்டதையடுத்தை அடுத்து கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை
7 மணிவரையிலேயே இந்த ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேல்
மாகாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்தார்.
Post a Comment