தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்
பேச்சாளர் முஹமத் முஸம்மில் தெரிவித்துள்ள கருத்தை தாம் வன்மையாக
கண்டிப்பதாகவும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத்
தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபின் திடீர் மரணம் மற்றும் தற்போதைய தலைவர் ரவூப்
ஹக்கீம் அந்த பதவிக்கு கைப்பற்றியமை ஆகிய செயல்பாடுகளுக்கு இடையே தொடர்பு
இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர்களின் ஒருவரான
முஸம்மில் தெரிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment