55 இரண்டாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் வலஸ்முல்லையில் இரு பௌத்த தேரர்கள் கைது செய்துள்ளதாக வலஸ்முல்லா பொலிசார் கூறுகிறார்கள்.
இந்த இருவரும் முச்சக்கர சண்டியொண்டில் கம்புருபிட்யவில் 27 கடைகளில் கள்ள
நோட்டுகளைக் கொடுத்து மாற்றியுள்ளார்கள். இந்த இருவரும் பண்டாரகம மற்றும்
மிட்டேநியவைச் சேர்ந்தவர்களெனவும் இவர்களுடன் முச்சக்கர வண்டிச் சாரதி
ஒருவரும் கைது செய்யப்ப் பட்டுள்ளார்கள்.
Post a Comment