கொழும்பு – கண்டி நகரங்களுக்கிடையிலான
குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் சேவைக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் மக்கள்
வரவேற்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கிடையிலான சொகுசு
ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக
போக்குவரத்து அமைச்சர் குமாச வெல்கம தெரிவித்துள்ளார்.
Post a Comment