கெசினோவிற்கு அரசாங்கம் புதிதாக அனுமதிப் பத்திரம் வழங்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவன பிரதானிகளுடன் அலரி மாளிகையில் இன்று (21) காலை நடாத்திய சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, மாற்றங்கள் இலங்கையின் அரசியல் யாப்பை பாதிக்குமா என ஆராய பாராளுமன்ற செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
(அத தெரண - தமிழ்)

Post a Comment