(Tm) வர்த்தகர் ஒருவர் கொலை
செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட விளக்கமளியலில் வைக்கப்பட்டுள்ள
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உடன் அமுலுக்கு வரும்
வகையில் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக
சிறிவர்தன தெரிவித்தார்.
Homeபடுகொலைகளின் சூத்திரதாரி வாஸ் குணவர்தன பணியிலிருந்து நீக்கம்
Post a Comment