
அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தினை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்தை
வற்புறுத்தி ஜே.வி.பி.யினால் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டப் பேரணி பொரளையிலிருந்து ஆரம்பமாகி மருதானையூடாக கொழும்பு கோட்டை புகையிராத நிலையம் வரை இடம்பெற்றது.
'ராஜபக்ஷ எந்தநாளும் விளையாடாதே" , 'மக்கள் மீது சுமையை ஏற்றுவதை
நிறுத்து" , 'உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை இரத்துச் செய்" ,
'அமைச்சர்களின் மின் கட்டணம் அப்பாவி மக்களின் தலையில்" போன்ற கோஷங்களை
எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




Post a Comment