அளுத்கமை – தர்கா நகர் மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம்களின் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மேற்கொண்டமையை கண்டித்து முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு நாடுதழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
எதிர்வரும் வியாழக்கிழமை 19 ஆம் திகதி சகல கடைகளையும் மூடி ஹர்த்தாலில் ஈடுபடுமாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment