தரகாநகர் இனவன்முறையின்போது கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு
இலக்காகி, வைத்தியசாலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மொஹம்மட்
இம்ரான் எனும் இளைஞர் சற்று நேரத்துக்கு முன் மரணமாகியுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இந்த மரணத்துடன் இனவன்முறையின்போது உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மரணத்துடன் இனவன்முறையின்போது உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
Post a Comment