நாட்டு முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இனவெறித் தாக்குதல்களுக்கு
முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் பொதுபலசேனாவுடன் முஸ்லிம் பிரதிநிதிகள்
சிலர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
ஆனால் அப்பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை என எண்ணத் தோன்றுகின்ற படி வெலிபன்னயில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு சற்று முன் சிங்கள் இன வெறியர்கள் தாக்குதல் நடத்தி அதனை தீயிட்டு கொழுத்தியுள்ளனர். நாட்டு அரசாங்கம் அறிக்கை விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறது போலும். அல்லாஹ்வே முஸ்லிம் சொந்தங்களைப் பாதுகாக்க வேண்டும். -

Post a Comment