ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கைக்கான முஸ்லிம் நாட்டு
தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது அமைச்சர் ஹக்கீமின்
இல்லத்தில் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
பாகிஸ்தான், ஈரான், மலேசியா, கட்டார், ஆப்கானிஸ்தான், குவைத், துபாய் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீமுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி மற்றும் கட்சியின் வெளிவிவகார பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டதாக மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மேலும் தெரிவித்தார்.

Post a Comment