
ஷவ்வால் பிறை தென்படுவதை அடிப்படையாகக்
கொண்டு நிறைவு பெற இருக்கும் ரமழான் நோன்பு தொடர்பாக சந்தேகம் நீடிக்கிறது.
எனினும் செவ்வாயன்று சவுதி அரேபியாவில் எங்குமே பிறை தென்படவில்லை என
சவுதி நீதி மன்றம் அறிவித்துள்ள நிலையில், இவ்வருடம் ரமழான் ஒரு நாள்
பிந்தியோ கண்டறியப்பட்டதாகக் கூறப்படுவதைக் கொண்டு பெருநாள் வியாழனா?
வெள்ளியா எனும் சந்தேகம் தொடர்கிறது.
இந்த வருடம் அனேகமான நாடுகளில் ரமழான் ஒரே நாளில் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment