ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க
மற்றும் விஜேதாஸ ராஜபக்ஷ எம்.பி. உள்ளிட்ட குழுவினர் மீது இன்று
செவ்வாய்க்கிழமை பிற்பகல் சராமரியான கல்வீச்சுத் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலபிட்டிய, மீகெட்டுவத்த பிரதேசத்தில்
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர்களின் வீடுகளுக்குச்
சென்று பார்வையிடும்போது, நூற்றுக்கணக்கானோர் இவர்கள் மீது கொலைவெறித்
தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment