கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களாகிய நம் மீது பெரும் பான்மையினரின் சில குழுவினால் மேட்கொள்ளப்படும் அடக்கு முறை தொடர்பான அனைத்து விடயங்களையும் நாம் அறிந்ததே.
இப்பிரச்சனை தொடர்பாக நாம் தொழுகையில் ஓதும் குநூத்தை குநூத் என்ன கலர் என்று கூட தெரியாத பிற மதத்தவர்கள் அவர்களுக்கெதிராக முஸ்லிம்கள் பதுவா செய்கிறார்கள் என்று பிற மதத்தவர்களுக்கு போட்டுக் கொடுக்கும் முஸ்லிம் சமுகமும் எம்மில் இருக்கின்றனர்.
மேலும் முஸ்லிம்கள் எடுக்கின்ற திட்டங்கள், மசூராக்கள், ஆலோசனைகள் என்பனவற்றின் மூலம் எக்கப்படும் முடிவுகளை நாம் எம் சமூகத்தினருக்கு பகிரங்கப் படுத்தும் முன்னரே பிற மதத்தவர்களுக்கு குறிப்பிட்ட விடயங்கள் பற்றி எம்மவர்கள் போட்டு கொடுக்கின்றனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் விடயங்களில் எம்சமூகத்தில் இருந்து கொண்டு எம்மையும் இஸ்லாம் சமயத்தைப் பற்றியும் முஸ்லிம் அல்லாதவர்கள் மிகத் தவறாக பேசும் அளவுக்கு இவ்வாறான சந்தர்ப்பத்தை கொடுக்கின்றவர்கள் எமது சமூகத்தில் இருக்கும் ஒரு சிலரே காட்டிக் கொடுக்கின்றனர்.
இவ்வாறனவர்கள் இருக்கும் வரை எந்த விடயங்களும் மேற்கொள்ள முடியாது. ஒரு சிலர் அரசியல் சுயலாபத்துக்காகவும், சொகுசு ஆடம்பர வாழ்க்கையை நடாத்திச் செல்வதற்காகவும் மறுமையை மறந்து வாழ்ந்து வருகின்றனர்.
குர்ஆனையும், நபி றசூல் என்று பொய்யான வார்த்தைகளை எல்லாம் நம் முஸ்லிம் அரசியல் வாதிகள் மக்களிடத்தில் பேசி பேசி இவ்வாறாக முஸ்லிம் சமூகத்தையும், மார்க்கத்தையும், குர்ஆன், ஹதீஸ் போன்றவற்றையெல்லாம் அன்னியவர்களுக்கு விற்கும் விடயங்களில் மிக மிக அதிகம் உள்ளவர்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள் என்பதில் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமே இல்லை.
இவ்வாறான முஸ்லிம் அரசியல் வாதிகள் இன்னும் இஸ்லாம் மார்க்கத்தை சரியாக விழங்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏன்னென்றால் தேர்தல் காலங்களில் பொதுமக்களிடத்தில் எம்மூர் அரசியல் வாதியான கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை இறைவன் தந்ததை யாராலும் பறிக்கவோ, தடுக்கவோ முடியது என்றும் விசுவாசத்துடன் நடக்கும் நண்பனுடன் குறிப்பிட்ட நபரும் விசுவாசம் காட்டவேண்டும் என்று கூறிக்கொள்வார்.
அதுமட்டுமின்றி தான் இதுவரையில் யாருக்கும் அனியாயம் செய்யவில்லை எனவும் அவ்வாறு அனீதி யாருக்காவது செய்தால் நான் இந்த அமைச்சுப் பதவியை துறப்பேன் என்று மக்களிடத்தில் அடிக்கடி அறிக்கையை விட்டுவரும் ஒரு பொய்யான எம்மூர் அரசியல்வாதியான அமைச்சர் ஒருவர் தனது ஆடம்பர சுகபோக வாழ்க்கையை நடாத்திச் செல்வதற்காக இஸ்லாம் மார்க்கத்தையும்,
அல்லாஹ் றசூலையும், குர்ஆனையும் மக்களிடத்தில் ஒன்றை கூறிவிட்டு மறுபக்கம் பிறமதத்தவருடன் சேர்ந்து ஹலால் இருந்தாலும் சரி. ஹறாம் இருந்தாலும் சரி என்று கூறிக்கொண்டு இவ்வாறு மார்க்கத்தையும், சமூகத்தினரையும் காட்டிக்கொடுக்கும் குறிப்பிட்ட சில முஸ்லிம் அரசியல் வாதிகள் இருக்கும் வரை சிறுபான்மையினராக இருக்கும் எமக்கு எந்த உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
இவ்வாறு நயவஞ்சக அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல் வாதிகளை நாம் அடையாளம் கண்டும் அதற்கான தீர்வினை எடுக்க நாம் தயக்கம் தெரிவிக்கின்றேம். இவ்வாறு நாம் இருந்தால் அவர்கள் மேன்மேலும் எமது இஸ்லாம் மார்க்கத்தை மட்டும் அல்லா எமது முஸ்லிம் சகோதரர்களையும் விற்றுவிடுவார்கள். இவ்வாறான நிலைமைக்கு நாம் தள்ளப்படும் முன் பொதுமக்களாகிய நாம் ஒரு திடமான தீர்வுத் திட்டங்களை முன்வைத்து குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் நயவஞ்சக முஸ்லிம் அரசியல் வாதிகளை களை எடுக்க வேண்டும்.
அதற்காக பொதுமக்களாகிய நாம் எல்லோருமாக கைகோர்த்து முன்வரவேண்டும். அப்போதுதான்; தவறு செய்தவர்களும் தவறு செய்ய நினைக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளாக இலங்கைத் தீவில் வாழும் அனைத்து அரசியல் வாதிகளும் திருந்தி நடக்க முன்வருவார்கள்.
இச்செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு நாம் ஒரு பாடத்தை புகட்டிக்காட்ட நாம் ஓரணியின் கீழ் ஒற்றுமையாக இணைந்து கொண்டு நடப்போமா???

கடந்த
சில மாதங்களாக முஸ்லிம்களாகிய நம் மீது பெரும் பான்மையினரின் சில
குழுவினால் மேட்கொள்ளப்படும் அடக்கு முறை தொடர்பான அனைத்து விடயங்களையும்
நாம் அறிந்ததே.

இச்செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு நாம் ஒரு பாடத்தை புகட்டிக்காட்ட நாம் ஓரணியின் கீழ் ஒற்றுமையாக இணைந்து கொண்டு நடப்போமா??? - See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_3205.html#sthash.XYLyC7KP.gjwX3zL3.dpuf

Post a Comment