எனது விடுதலைக்காக எவரிடமும் நான் மன்னிப்பு கேட்கவில்லையென குற்றப்
புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஸோத் சாலி
ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக வழங்கிய சிறப்பு செவ்வியின்
குறிப்பிட்டார்.
நவலோக வைத்தியசாலை கட்டிலில் சாய்ந்தபடி தொலைபேசி மூலம் கருத்துரைத்த ஆஸாத் சாலி,
என்னை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாக சில
ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை. அவ்வாறான சிங்கள, ஆங்கில்
ஊடகங்களின் பின்னணி பற்றி எல்லோருக்கும் தெரியும். நான் ஜனாதிபதி உள்ளிட்ட
எவரிடமும் மன்னிப்பு கோரவில்லை. இதுதான் உண்மை நான் எந்தக்குற்றமும்
செய்யாத நிலையில் எதற்காக மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் ஆஸாத் சாலி
கேள்வியெழுப்பினார்.
1 - நான் எவ்விதமான தீவிரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்படவோ அல்லது அதனை தூண்டவோ இல்லை.
2 - அரசுக்கெதிராக ஒருபோதும் செயற்படவுமில்லை
என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் ஆஸாத் சாலி குறிப்பிட்டார்.
அத்துடன் தனது விடுதலைக்கு பொது மக்கள், ஊடகங்கள், வெளிநாட்டு தூதர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சர்வதேச அமைப்புக்ள் கொடுத்த அழுத்தங்களும் காரணமாக அமைந்ததெனவும் ஆஸாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.
The Former Deputy Mayor of Colombo Azad Sally, who was being held by the
Criminal Investigations Department under detention orders, was released
today.
Sally is currently receiving treatment at a private hospital in Colombo.
Azad Sally, who was being treated at the National Hospital in Colombo under
CID detention, was admitted to a private hospital in Colombo, subsequent to
being released.
His family said that Sally's health had deteriorated, as he had refused food
for several days.
Speaking to the media, from his hospital bed today, Sally expressed these
views.
'Buddhists, Hindus, Christians and Muslims, the Jamiyyathul Ulama, Muslim
religious advisers, ambassadors, foreign organisations, all worked to secure my
release. I am extremely grateful to them. I have done no harm to this country. I
love my motherland. It is because of the support rendered by all of you that I
am free today. I appreciate the support of the media. I also pray to God, that
no one else should face such a situation in the future. That is all. I was
detained for eight days. I did not eat anything. It is difficult for me to speak
now. I will make a statement in another two days,' stated Azad
Sally.
+ comments + 1 comments
yes i blev you you riron man
Post a Comment