இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வெளிநாடொன்றுக்கு விஜயம் செய்துள்ளதை
அடுத்தே சலீம் மர்சூப் பதில் பிரதம நீதியரசராக இன்று நியமிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
பதில் பிரதம நீதியரசருக்கான நியமனத்தை இன்று ஜனாதிபதி வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment