கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் புதிய சிந்தனை நோக்கிய
பயணத்தில் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிசாலை திறப்பு விழாவும் 100
வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வும், மாநகர
சபை உத்தியோகத்தர் கௌரவிப்பும் மற்றும் வாசிப்பு வார பரிசளிப்பு நிகழ்வும்
நாளை (23.05.2013) மாலை 3.00 மணியளவில் சாய்ந்தமருது பீச் பார்க்
அருகாமையில் நடைபெறவுள்ளது.
Homeசாய்ந்தமருதில் புதிய நூலகம்; 100 குடும்பங்களுக்கு இலவச குடிநீர்; நாளை அங்குரார்ப்பணம்; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி!

Post a Comment