கல்முனை மாநகரசபையில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைஅறியா அலட்சியப் பொடு
போக்குத்தனமான கெடுபிடியால் கல்முனை மாநகர மக்களின் வரிப்பனம்
வீன்விரயமாவதை காணக்கூடியதாக உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெறிவிக்கின்றனர்.
கல்முனை மாநகர சபையில் பணிபுரியும் ஊழியர்கள் தொடக்கம் மார்க்கட்
பாதுகாவலர், மாநகர எல்லைக் குட்பட்ட பொதுஙாலக ஊழியர்கள் ,குப்பை அல்லும்
ஊழியர்கள் என எல்லோரும் அலட்சியப்போக்கான முட்டாள்களாக வேலை செய்து
மக்களின் வரிப்பனத்தில் இவர்கள் குளிர்காய்கின்றனர் என பொதுமக்கள்
கோபமடைந்துள்ளனர்.
கல்முனை மாநகர குடிமகன் ஒருவர் வேலை ஒன்றை செய்யும் நிமித்தம் மாநகர
சபைக்குள் சென்று உழியர்களிடத்தில் வேலை ஒன்றை ஒப்படைத்தால் வேலையை பாராது
பக்கத்தில் உள்ள பெண் ஊழியருக்கு அருகாமையில் கதிரையைப் போட்டு அமர்ந்து
கொண்டு பாலியல் கதைகளையும், தன் வீட்டு மனைவியின் கதையையும் , இரவு
பார்த்த படக் கதையையும் கதைத்துக் கொண்டு சரியாக வேலையை செய்யாமல்
எங்களிடத்தில் குளறுபடியா பேசுவதற்காகவா இந்த ஊழியர் நாய்களுக்கு சம்பளம்
வழங்க வரி செலுத்துகின்றோம் என கோபத்துடன் வினா எழுப்புகின்றனர்.
இவ்வாரான அலட்சியப் போக்குடைய ஊழியர்கள் வேலை நேரத்தில் வேலை பாராமல்
இருந்து சுகம் அனுபவிப்பதற்கு,, மாநகர சபைக்கு வரும் புது பெண்கள் மீது
கொண்டுள்ள மோகம் ,தனக்கு அருகாமையில் அமர்ந்துள்ள பெண்களின் காமம்,
மனைவிக்கு மாலை வாங்க லஞ்சம், கெடுபிடி ஊழியர்களின் குடும்ப ஊழல் என
நிறைந்து கானப்படுவதே காரணமாக அமைந்துள்ளது
மக்களின் வரிப்பனத்தில் வாழ்த்துகொண்டு மக்களுக்கு துரோகம் செய்யும்
இவ்வாரான மாநகர சபை ஊழியர்களுக்கு முகத்தில் அசிட் முட்டை அடிப்பதா ,அல்லது
மணித மலத்தை முகத்தில் பூசுவதா என மக்கள் கேள்வி எழுப்பகின்றனர்.
கல்முனை மாநகரசபையில் அலட்சியப் போக்காக வேலை செய்யும்
ஊழியர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கல்முனை மாநகர சபையில்
அமைதியின்மையும் பொது மக்களிடத்திலே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்முனை மாநகர முதல்வரே இவ்வாறான ஊழியர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை
எடுக்க வேண்டும் அப்போதுதான் மக்களின் வரிப்பனம் வீன் விரயமாகாமலும் ,மாநர
சபை முன்னேற்றமும் காணும் என கல்முனை மாநகர பொது அமைப்புக்கள்,
விளையாட்டுக்கழகங்கள், புத்திஜீவிகள் கருத்து தெறிவிக்கின்றனர்.
கல்முனை மாநகர முதல்வரே இது உங்களின் கவனத்திற்கு,,,,,,,,,,,,,,,

Post a Comment