குற்றப்
புலனாய்வுத் துறையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு
மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி இன்று விடுதலை
செய்யப்பட்டார்.
அவரின் மேலதிக சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. - See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_8745.html#sthash.zcxNOaAu.dpuf
அவரின் மேலதிக சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. - See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_8745.html#sthash.zcxNOaAu.dpuf
சீ.ஐ.டி.யினரால் தடுத்து வைக்கப்பட்டு சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்ட
ஆஸாத் சாலி, தற்போது தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது அவரது குடும்பத்தினர் சார்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இது அவரது குடும்பத்தினர் சார்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த
ஆஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டதையடுத்து அவர் மேலதிக சிகிச்சை
பெறுவதற்காக இவ்வாறு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment