குருணாகல் சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரியின் அதிபர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பாடசாலையின் மாணவியொருவரை பேஸ்புக் புகைப்படமொன்றுக்காக அவமானகரமாக திட்டியமையால் அம்மாணவி பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக மேற்படி அதிபர்கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 வயதான வெனுஷா எனும் மாணவியின் பேஸ்புக் பக்கத்தில் மற்றொருவரால் இணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் புகைப்படமொன்று தொடர்பாக அம்மாணவியை மேற்படி அதிபர் மோசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

Post a Comment