ஐக்கிய
மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த
பத்மசிறி ஐக்கிய தேசிய கட்சியின் இன்று இணைந்துகொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து அக்கட்சியின் அங்கத்துவத்தினை அவர் பெற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பத்தேகம தொகுதி அமைப்பாளராக ஆனந்த பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment